Ad

வெள்ளி, 11 மார்ச், 2022

விஜய் பாடலுக்கு நடனமாடிய ராஷ்மிகா.!!


விஜய் பாடலுக்கு நடனமாடிய ராஷ்மிகா.!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் பல சாதனைகளை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்பாடலில் பலரையும் கவர்ந்த விஜய்யின் நடனம் அனைவரையும் நடனமாட வைத்துள்ளது. தற்போது அரபிக் குத்து பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடனமாடிய வீடியோவை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளியானது விஜய் குரலில் தெறிக்கவிடும் ’ஜாலியோ ஜிம்கானா’ | Jolly O Gymkhana - Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh

பீஸ்ட்’ படத்தின் விஜய் குரலில் ’ஜாலியோ ஜிம்கானா’ என்னும் பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது. நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன...