Ad

சனி, 19 மார்ச், 2022

வெளியானது விஜய் குரலில் தெறிக்கவிடும் ’ஜாலியோ ஜிம்கானா’ | Jolly O Gymkhana - Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh

பீஸ்ட்’ படத்தின் விஜய் குரலில் ’ஜாலியோ ஜிம்கானா’ என்னும் பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே கடந்த மாதம் ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மில்லியன் கணக்கில் வீவ்ஸை அள்ளி அந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யே பாடியுள்ள ’ஜாலியோ ஜிம்கானா' எனத் தொடங்கும் பாடலின் ப்ரோமோ வீடியோவையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது..

முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 10 நிமிடம் தாமதமாக வெளியாகியுள்ளது.





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளியானது விஜய் குரலில் தெறிக்கவிடும் ’ஜாலியோ ஜிம்கானா’ | Jolly O Gymkhana - Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh

பீஸ்ட்’ படத்தின் விஜய் குரலில் ’ஜாலியோ ஜிம்கானா’ என்னும் பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது. நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன...